top of page

பல்நோக்கு பொதுநல சமூக சேவை சங்கம்

1. இச்சங்கம் இன,மொழி,சாதி பாகுபாடின்றி அனைத்து மக்களின் நலனுக்காக பாடுபடும்.
2. ஏழை, எளிய ஆதரவற்ற மக்களுக்கு உதவிட ஆவண செய்தல்.
3. புயல், தீ விபத்து, இயற்க்கை பேரிடர்கள் நிகழும் காலங்களில் சமுதாய சிந்தனையுடன் மக்களை ஒருங்கினைத்து பாதிக்கப்பட்டோருக்கு உதவிட முயற்ச்சிகளை மேற்க்கொள்ளுதல்.
4. மக்கள் மத்தியில் எயிட்ஸ், எச்.ஐ.வி, காசநோய் போன்ற கடுமையான நோய்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்த பிரச்சாரம் செய்தல் மற்றும் தடுப்புக்கான மருத்துவ முகாம்களை ஏற்ப்படு செய்தல்.
5. இளய சமுதாயத்தினர் நாட்டுப்பற்றுடனும், கடமை உணர்வுடனும் சமுதாய பொறுப்புக்களை உணர்ந்து செயலற்றும் வண்ணம் அவர்களை ஊக்குவித்தல்.
6. இரத்த தானம், கண் தானம் பற்றிய முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புதல்.
7. சங்கத்தின் நோக்கங்களையும், கொள்கைகளையும் வெளிப்படுத்தவும் சங்க வளர்ச்சிகாகவும் பத்திரிக்கை வெளியீடுகள் வெளியிட முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
8. இதே நோக்கங்களுக்காக பாடுபடும் பிற சமூக சேவை நிறுவனங்களுடனுடம், அரசு நிறுவனங்களுடனுடம் இணைந்து சங்க நோக்கங்கள் நிறைவேற பாடுபடும்.
9. பெண் உறுப்பினர்களுக்காக மத்திய மாநில அரசுகள் செயற்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற பாடுபடுவதோடு திட்டங்கள் பற்றியதான விழிப்புணர்வு ஏற்பட பாடுபடும்.
10. பெண் உறுப்பினர்களுக்காக வரதட்சணை கொடுமை சாதிக்கொடுமை மதரீதியான கொடுமைகளிலிருந்து விடுபடவும் விழிப்பு பெறவும் பயிற்சி வகுப்புகள் கருத்தரங்குகள் போன்றவைகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்வதுடன், சுய உதவி குழுக்கள் அமைக்கவும் பாடுபடும்.
11. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை திட்டத்தை செயல்படுத்துவதும் அவ்ர்களுடைய கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுதல்.

அங்கீகாரமின்மை: 

​

இது பொது மக்கள் மற்றும் எமது பல்நோக்கு பொதுநல சமூக சேவை சங்க  இணையக் குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

 

ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்துகீழ் கானும் இணையக்குழுவின் மின்னஞலில் தொடர்பு கொள்ளவும். நன்றி. 
 

bottom of page